இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய தடை என்று பலகை வைக்கக்கோரிய வழக்கில் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா? அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஹிஜாப் அணிவதற்காகவும், கோவில்களில் வேட்டி அணிவதற்காகவும் போராடுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆகம விதிப்படி வேட்டிதான் அணிய வேண்டுமா என்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories
#BREAKING: மதச்சார்பற்ற நாடா?… மத ரீதியாக பிளவுபட்ட நாடா?… ஐகோர்ட் கேள்வி….!!!!!
