வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி வீதம் 0.5 சதவீதம் உயர்த்தி 4.99 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார். ரெப்கோ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி வீதம் உயரும். இதனால் மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் பாதிக்கப்படவுள்ளனர்.
Categories
BREAKING: மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு கொடுத்த ஆர்பிஐ…!!!
