மறைமுக தேர்தலில் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் வென்ற திமுகவினர் பொறுப்பை விட்டு விலக வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பதவி விலகாவிட்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார். பொறுப்பில் இருந்து விலகிவிட்டு தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை வருத்தமடைய வைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Categories
BREAKING: போட்டி திமுகவினர் பதவி விலக…. முதல்வர் ஸ்டாலின் திடீர் உத்தரவு….!!!!
