தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குவதாக இருந்த கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகளின் தாமதத்தால் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதிவெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பிஇ கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கவுள்ளது.
Categories
BREAKING: பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு….. சற்றுமுன் அதிரடி….!!!
