தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து போக்குவரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து நடத்துநர்கள் பின் இருக்கையில் அமர்ந்து 2 படிகட்டுகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தையும் மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது…
Categories
#BREAKING: பேருந்தில் செல்போன் பயன்படுத்த தடை… தமிழக போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு…!!!!!
