சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒட்டம்பாறை பகுதியில் சொகுசு பேருந்து மீது omni கார் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஆம்னி காரில் பயணம் செய்த சிறுமி உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
Categories
Breaking: பெரும் விபத்து…..6 பேர் மரணம்…. 5 பேர் கவலைக்கிடம்….. பரபரப்பு….!!!!
