திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 8.30 மணிக்கு கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் 4 மணி நேரம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜெயக்குமார் தரப்பு ஜாமீன் மனு 23ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
Categories
Breaking: பெரும் பரபரப்பு…. மாஜி அமைச்சருக்கு சிறை…. நீதிபதி உத்தரவு …!!
