Categories
தேசிய செய்திகள்

BREAKING : பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3 குறைப்பு….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவியேற்ற பின், முதல் அதிரடி அறிவிப்பாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளார் ஷிண்டே. இதேபோல், தமிழகத்திலும் குறைக்கப்படுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Categories

Tech |