புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரரும் தொழில்அதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில் வருமானவரி துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். புவனேஸ்வரன் இல்லம் மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
Categories
BREAKING: புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ஐ.டி. ரெய்டு!
