தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Categories
BREAKING: புதுக்கோட்டை மாவட்டம்… பள்ளிகளை தொடந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை…!!!
