ஐபிஎல் 2020 இல் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. RPSG குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோவெங்கா ‘லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்’ என்று அணியின் பெயரை வெளியிட்டுள்ளார். 2016 2017 இல் சஞ்சீவ் கோவெங்கா உரிமையாளராக இருந்த புனே அணிக்கும் புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Categories
BREAKING : புதிய IPL அணி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!
