பட்டியலினத்தவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். ஜாமினில் வெளிவந்த நிலையில் நேற்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால், ஏப்ரல் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பட்டியலினத்தவர் தொடர்பாக அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில் நடிகை மீரா மிதுனை காவல்துறையினர் கைது செய்தனர்.. சைபர் கிரைம் காவல்துறையினர் நடிகை மீரா மீதுனை அதிரடியாக கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories
#BREAKING: பிரபல நடிகை கைது…. சற்றுமுன் போலீசார் அதிரடி…..!!!!!!
