Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING: பிரபல நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா காலமானார்….!!!!

பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (58) இன்று காலமானார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் 10-ல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதே நாளில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஆனால் சுயநினைவின்றி வெண்டிலேட்டர் உதவியுடன் 41 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 10:30 மணி அளவில் அவரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரை கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |