மும்பையில் பிரபல நடிகர் சோனு சூட்க்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியா சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பல்வேறு வகையில் தொடர்ந்து பல உதவிகளை செய்து இந்திய அளவில் பிரபலமான சோனு சூட் பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆம் ஆத்மியுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்த நிலையில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது.
Categories
BREAKING: பிரபல நடிகர் சோனு சூட் வீட்டில் ரெய்டு – பரபரப்பு…!!!
