கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஹரீஷ் கல்யாண். இவர் தமிழில் தாராள பிரபு, ப்யார் பிரேமா காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹரீஷ் தற்போது ட்விட்டரில் இணைந்த கைகள் படத்தை வெளியிட்டு ‘புதிய தொடக்கம்’ என்று பதிவிட்டுள்ளார். அவர் விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்று தகவல் வெளியாகிவந்த நிலையில் இந்தப் பதிவு அதனை உறுதி செய்திருக்கிறது.
Categories
Breaking: பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம்…. டும் டும் டும்..!!!!
