பிரபல மூத்த திரைப்பட இயக்குனரும் திரைகதை ஆசிரியருமான சொர்ணம் இன்று காலமானார். இவர் எம்ஜிஆர் நடித்த 17 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் ஸ்டாலின் நடித்த ஒரே ரத்தம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலும் இருந்துள்ளார். இவருடைய மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Categories
BREAKING: பிரபல தமிழ் சினிமா இயக்குனர் காலமானார் – முதல்வர் அஞ்சலி…!!!
