இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 8 ஆண்டு ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. பாஜகவின் 8 ஆண்டு ஆட்சி குறித்து விமர்சனம் செய்த டெல்லியில் ஆவணம் வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. நல்ல நாட்கள் வரப் போகின்றன என மோடி கூறிய நிலையில் பணக்காரர்களுக்கு மட்டுமே நல்ல நாட்கள் வந்துள்ளதாகவும், ஏழை மக்களுக்கு நல்ல நாட்கள் இன்னும் வரவில்லை எனவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
Categories
#BREAKING: பாஜகவின் 8 ஆண்டு ஆட்சி…. இன்னும் நல்ல காலம் வரவில்லை…. காங்கிரஸ் விமர்சனம்….!!!!
