தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் நிலவும் மழை பாதிப்பு சூழலுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில், பிற மாவட்டங்களில் விடுமுறை தொடர்பாக அரசு விளக்கமளித்துள்ளது.
Categories
BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… தமிழக அரசு அதிரடி…!!
