Categories
மாநில செய்திகள்

BREAKING : நீங்க ஒருங்கிணைப்பாளரே இல்ல…. ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பரபரப்பு கடிதம்…..!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பெரும் பூதாகரமாக வெடித்து வருகின்றது. அரசியலில் தற்போது ஹாட் டாபிக்காக அதிமுகவின் பிரச்சனையே வலம் வருகின்றது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கருத்துக்களால் மோதி வருகின்றனர்.

இந்நிலையில் 1.12.2021 செயற்குழு தீர்மானங்கள் வானகரம் பொதுக்குழுவில் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதாக ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில் நீங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கிடையாது என்று ஓபிஎஸ்-ஐ குறிப்பிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |