மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் பலியாக நிலையில் 51 ராணுவ வீரர்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் 55 பிராந்திய ராணுவ வீரர்கள் உள்ளிட ஏராளமான வீரர்கள் சிக்கி உள்ளனர். இவர்களில் தற்போது 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதி அனைவரையும் மீட்க முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
BREAKING : நிலச்சரிவு….! 7 பேர் பலி, 51 ராணுவ வீரர்கள் மாயம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!
