நித்தியாந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலியல் புகார் தொடர்பாக லெனின் கருப்பன் தொடுத்த வழக்கில் பெங்களூர் ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.நித்தியானந்தாவுக்கான ஜாமீனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் நித்தியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானத்தவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.