இந்தியாவில் 7-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய யோகா நிகழ்ச்சிகளை நாளை காலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதன் பிறகு காலை 7 மணி முதல் 7.45 மணி வரை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு யோகா நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி வாயிலாக நடைபெற உள்ளன. மேலும் 45 நிமிடங்கள் யோகா டிரில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
Categories
BREAKING: நாடு முழுவதும்…. மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு….!!!
