Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் பொதுவிடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

டாக்டர் அம்பேத்கர் இந்திய விடுதலைக்கு பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா  சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.

இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14ம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |