தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் நேரம் நியாய விலை கடைகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் மாதம் மூன்று நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி நேர ரேஷன் கடைகள் இயங்கும். நியாய விலைக்கடைகள் நவம்பர் 1ம் தேதி முதல் மூணாம் தேதி வரை மூன்று தினங்கள் கூடுதல் பணி நேரம் செயல்படுவதால் ஆறாம் தேதி நியாயவிலை கடைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் ஏழாம் தேதி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் நியாயவிலை கடைகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது.
Categories
BREAKING: நவம்பர் 6 ஆம் தேதி பொது விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
