தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ஆனால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிப் தினமாக கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் இனி நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
BREAKING: நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
