அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், துணை நடிகையின் செல்போன்களை சைபர் கிரைம் காவல்துறையினர் சோதனை செய்ததில் துணை நடிகைக்கு ஆபாச மெசேஜ், ஆபாச படங்களை மணிகண்டன் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபாச மெசேஜ் படங்களை அனுப்பிய அந்த நேரத்திலேயே அதை நீக்கியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரின் செல்போன்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Categories
BREAKING: நடிகைக்கு ஆபாச மெசேஜ், ஆபாச படங்கள் – பெரும் பரபரப்பு…!!!
