Categories
மாநில செய்திகள்

BREAKING: நடிகர் வடிவேலு திடீரென மருத்துவமனையில் அனுமதி….!!!!

நடிகர் வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்காக லண்டன் சென்றிருந்த நிலையில் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |