சென்னை, மதுரை, கோவை, சேலம் தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களின் விரிவாக்கம் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Categories
BREAKING: தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள் விரிவாக்கம்…. முதல்வர் ஆலோசனை…!!!!
