Categories
மாநில செய்திகள்

BREAKING : துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி …!!

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

திமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவராகவும் , கட்சியின் பொருளாளராகவும் இருப்பவர் துரைமுருகன். இவர் அதிகமாக உணர்ச்சிவசப்படடுவார். அவருக்கு இருதய தொந்தரவு இருப்பதால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவார் இருக்கிறது.கடந்த ஜூன் மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில் கூட உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் .

இந்நிலையில் தற்போது ஏற்பட்ட தீடீர் உடல்நலக்குறைவால் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் திமுக உறுப்பினர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |