Categories
மாநில செய்திகள்

BREAKING : தீபாவளி பண்டிகை…. நவம்பர் 1 முதல் 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்… போக்குவரத்து துறை!!

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1 முதல் 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் சென்னை திரும்ப 17 , 719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.. அதேபோல ஆயுத பூஜையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |