நடிகர் விஜய் தற்போது நெல்சன் டிலிப்குமர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில் விஜய் நடிக்கும் 66 வது படத்தை தோழா, மகரிஷி படங்களை இயக்கிய வம்சி படிபள்ளி இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார் என்றும் வம்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக உள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
BREAKING: தளபதி 66 மிரட்டல் அறிவிப்பு…. போட்ரா வெடிய….!!!!!
