மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories
BREAKING: தமிழ் திரையுலகின் பிரபல நடிகை…. கார்விபத்து…. மரணம்….!!!!
