இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் & திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது..