எம்ஜிஆர் நடித்த குமரிப்பெண், சிவாஜி நடித்த தங்கச்சுரங்கம், ரஜினிகாந்த் நடித்த குப்பத்து ராஜா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த இவி ராஜன் காலமானார். இவருக்கு வயது 83. இவிஆர் பிக்ச்சர்ஸ் என்ற பெயரில் இவர் படங்களை தயாரித்து வந்தார். பிரபல நடிகை இவி சரோஜாவின் மைத்துனரான ராஜன், சென்னை கொட்டிவாக்கத்தில் இயற்கை எய்தினார்.
Categories
Breaking: தமிழ்த் திரைப்பட பிரபலம் இவி ராஜன் காலமானார்….!!!!
