கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி செல்லகுமார் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இன்று காலை திடீரென்று அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Categories
BREAKING: தமிழக திமுக எம்பி நெஞ்சுவலியால்…. மருத்துவமனையில் அனுமதி…!!!
