ஜனவரி 31 வரை பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் அறிவிக்கப்படும் வேறு நாட்களில் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தவறு ஏதும் நிகழ்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
Categories
BREAKING: தமிழகம் முழுவதும்…. ஜனவரி 31ஆம் தேதி வரை….. அரசு அதிரடி அறிவிப்பு …!!
