Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற சனிக்கிழமை அதாவது நவம்பர் 19ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படும் என சற்று முன் புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வர ஏதுவாக அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற சனிக்கிழமை தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |