Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணி முதல் அமல்…. டாஸ்மாக் மதுபானங்கள் அதிரடி விலை உயர்வு….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை அதிரடியாக உயர்த்தப்படுகிறது. அதன்படி புதிய விலை பட்டியல் இன்று காலை 8 மணி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆண்டுதோறும் தமிழக அரசுக்கு ரூ.4,396 கோடி வருவாய் வர வாய்ப்புள்ளதாகவும், தினமும் மது வகைக்கு ரூ.10.35 கோடி , பீர் வகைக்கு ரூ.1.7 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |