Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் அமல்…. காலையிலேயே மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்றது. அதன்படி பெட்ரோல் டீசல் விலையும் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2.92 காசுகள் குறைந்து ரூ.99.47- க்கும், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மீதான தமிழக அரசின் மாநில வரி குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. வரிக் குறைப்பினால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இரண்டு இலக்க எண்ணாக குறைந்துள்ளது.

Categories

Tech |