அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், மாருதி வெர்சா கார் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, திருச்சியிலுள்ள 1,649 வெர்சா கார் உரிமையாளர்களிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. தொழிலதிபரான ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29-ந் தேதி திருச்சி-கல்லணை சாலை திருவளர்ச்சோலை பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
Categories
Breaking: தமிழகத்தை உலுக்கிய கொலை…. திடீர் திருப்பம்…!!!!
