தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளிக்க மறுத்துவந்த நிலையில் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மட்டும் பதற்றமானவை என்பதால் பேரணி நடத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசு 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கியிருந்தது.
Categories
BREAKING: தமிழகத்தில் 44 இடங்களில்…. RSS பேரணிக்கு அனுமதி…!!!!
