ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் ராணுவத்தின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை.
Categories
BREAKING: தமிழகத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. 4 பேர் பலி…!!!
