Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா….. சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பின் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,500-ஐ கடந்ததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று புதிதாக 1,594 பேருக்கு உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,51,128 ஆகவும் 624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 27,05,034 ஆகவும், 6 பேர் இறந்ததால் 36,790 ஆகவும் அதிகரித்துள்ளது.

Categories

Tech |