தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிருக்கு இட ஒதுக்கீடு போன்றவற்றில் குற்றச்சாட்டு உள்ளது. எனவே இந்த குற்றச்சாட்டுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Categories
BREAKING: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – பரபரப்பு அறிவிப்பு….!!!
