தமிழகத்தில் தச்சர், கொல்லர் பணியில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரிவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும், குறைந்தபட்ச ஊதியம் கட்டாயம் தரப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஆண், பெண் என பிரித்து வழங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
Categories
Breaking: தமிழகத்தில் இவர்களுக்கு கட்டாய ஊதியம் – அரசு அதிரடி அறிவிப்பு…!!!
