இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 736 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 736 உயர்ந்து ரூ 37 ஆயிரத்து 168 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 92 ரூபாய் உயர்ந்து 4,646 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் சவரனுக்கு 736 ரூபாய் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 உயர்வு… இல்லத்தரசிகளுக்கு ஷாக்…!!!
