டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூபாய் 500 ஊதிய உயர்வு, ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் 12,750 லிருந்து, 13,250 ஆக அதிகரித்துள்ளது. விற்பனையாளர்களின் ஊதியம் 11,100 ஆகவும், உதவி விற்பனையாளர்களின் ஊதியம் 10,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் அறிவிப்பால் கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் 12,750 லிருந்து, 13,250 ஆக அதிகரித்துள்ளது.
Categories
BREAKING : டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு..!!
