Categories
தேசிய செய்திகள்

BREAKING :டாடா குழு முன்னாள் தலைவர் கார் விபத்தில் மரணம்….. பெரும் அதிர்ச்சி….!!!!

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார். அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது பால்கர் என்ற இடத்தில் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். 2004-ம் ஆண்டு டாடா சன்ஸ் குழுமத்தில் சேர்ந்த சைரஸ் மிஸ்திரி, 2012 செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரத்தன் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ல் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

Categories

Tech |