Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்கஇயலாது: நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி பள்ளி மனைவி உயிரிழந்தது தொடர்பாக ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு அறிக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்புக்கு ஜிப்மர் மருத்துக்குழுவின் அறிக்கை கொடுக்கப்படும் என்று நேற்று நீதிபதி புஷ்பராணி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றேனு மருத்துவ அறிக்கையை பெறுவதற்காக வழக்கறிஞர் நீதிமன்ற போது,  இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நேரத்தில் இந்த அறிக்கையை கொடுத்தால் அது விசாரணையை பாதிக்கும் எனவே அந்த அறிக்கையை வழங்க முடியாது. மாணவியின் முதல்பிரேத சோதனை அறிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது பிரேதபரிசோதனை அறிக்கையை  வேண்டுமானால் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் என நீதிபதி கூறி,  ஜிப்மர் மருத்துவ ஆய்வு குழு அறிக்கையை இதுவரை வழங்கப்படவில்லை

Categories

Tech |