Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜனவரி 5 முதல் 8 வரை கிடையாது…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

கோவையில் ஜனவரி 5 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே  புதிய தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |